Monday, April 2, 2012

மணலிலிருந்து எப்படிக் கணினியின் மூளையான Processors உருவாக்கப்படுகின்றன



மணலிலிருந்து எப்படிக் கணினியின் மூளையான Processors உருவாக்கப்படுகின்றன
என்பதனை இன்டெல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளி இரண்டே இரண்டு நிமிடங்களில் அழகாகச் சொல்கிறது. ஒவ்வொரு கணினியின் இயக்கத்தின் பின்னணியில் நின்று மந்திரம் செய்யும் Processors மணலிலிருந்து உருவாகும் நுட்பத்தின் வியப்பைப் பற்றிய தெளிவு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

My status