இலத்திரனியல் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஒலிம்பஸ் உலகில் காணப்படும் வீடியோஸ்கோப்களில் மிகவும் சிறிதான வீடியோஸ்கோப்பைத் தயாரித்துள்ளது.
iPLEX TX எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சாதனமானது வெறும் 2.4 மில்லிமீட்டர்கள் விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், இதே அளவில் பைர்ஸ்கோப் எனும் சாதனம் மட்டுமே உள்ளதாக ஒலிம்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment