Tuesday, May 1, 2012

Xperia Sola கைப்பேசிகளை வெளியிடுகி​ன்றது சோனி

சோனி நிறுவனம் தனது புதிய அறிமுகமான Xperia Sola கைப்பேசிகளை முதன் முதலில் கொங்கொங்கில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
இக்கைப்பேசிகள் 3.7 அங்குல தொடுதிரை வசதியைக் கொண்ட BRAVIA Engine தொழில்நுட்பத்தைக் கொண்டன.
இது தவிர அன்ட்ரோயிட் 2.3 இயங்குதளத்தில் தொழிற்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் முப்பரிமாண விரிவான ஒலிநயத்தை வெளிப்படுத்தக்கூடியன.
இதன் புரசசர் ஆனது 1GHz வேகத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இதன் அறிமுக விலையானது 387 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment

My status