கணணியைப் பயன்படுத்தும் போது அதன் திரையிலிருந்து வெளிவிடப்படும் கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிப்பனவாக அமையும். அதே வேளை சில பின்னணி காட்சிகள் எரிச்சலூட்டுவதாகவும் அமைந்திருக்கும்.
இதனால் கணணியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் தன்மை பாதிக்கப்படலாம்.
எனவே இப்பிரச்சினையைத் தீர்த்து நீங்கள் விரும்பியவாறு கணணித் திரையின் பின்னணியை மாற்றியமைப்பதற்கு Monitor Plus எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் கணணியில் செய்யப்படும் வேலைகளுக்கு ஏற்றவாறு அதன் வெளிச்சம், வர்ணங்கள் போன்றவற்றை இலகுவாக மாற்றியமைக்க முடியும்.
No comments:
Post a Comment