சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாகூ பயனாளர்களின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாயின.
இதில் யாஹூ மின்னஞ்சல் கணக்கு மட்டும் முடக்கப்படவில்லை. Yahoo Voice கணக்கில் உறுப்பினராக உள்ள பெரும்பாலோனோர் கணக்கு ஹாக் செய்யப்பட்டு உள்ளது.
இதை Gmail, Yahoo, Hotmail, AOL, comcast போன்றவற்றை பயன்படுத்தியும் நுழைய முடியும். எனவே Yahoo Voice பயனர் ஒவ்வொருவரும் செக் செய்வது நல்லது.
Sucuri Malware Labs என்ற தளத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து செக் செய்யுங்கள்.
அதில் Good என்று வந்தால் உங்களது கணக்கு ஹாக் செய்யப்படவில்லை என்று அர்த்தம்.
No comments:
Post a Comment