ஸ்மார்ட் போன் துறையில் கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ள ஆப்பிள் நிறுவனம் இன்று உத்தியோக பூர்வமாக iphone -5 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் புதிய போன் வெளியீட்டு வைபவத்தில் இந்த அறிமுகம் நடைபெற்றது
ஏற்கனவே android OS போன்களோடு கடும் போட்டியை எதிர்நோக்கி சந்தையில் தனது பங்கை இழந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஐ போன் -5 எதிர்பார்க்கப்பட்டது போல பாரிய எந்த புரட்சிகர மாற்றம் எதுவும் இன்றி மொத்தத்தில் எதிர்பார்ப்புக்கள் சிலவற்றை நிறைவேற்ற தவறிய வண்ணம் வெளியாகி உள்ளது
புதிய ஐ போன் -5 ஐபோன் 4s ஐ விட 18 வீதம் தடிப்பான் குறைந்ததாகவும் ,20 வீதம் எடை குறைந்ததாகவும் உள்ளதாக அறிமுக விழாவில் கூறப்பட்டது ,எனினும் இது NFC (near feild communication )என்ற போன் மூலமாக பொருட்கள் சேவைகளை வாங்கும் சிப் இல்லாமல் வெளி வந்துள்ளது பலரை ஏமாற்றத்தில் வீழ்த்தியுள்ளது .
எனினும் இது 4g எனப்படும் நவீன அதிவேக செளியூளர் வலையமைப்பு வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .பெரிய ஸ்க்ரீன் இல்லை என்ற பலரின் கருத்துக்களை செவி மடுத்துள்ள ஆப்பிள் இந்த போனை 4 " (10 ..2cm கொண்டதாக ஆக்கியுள்ளபோதும் தற்போது சந்தையில் உள்ள samsung HTC போன்றவற்றின் முன்னனி போன்களின் பாரிய 4 .7 " ஸ்க்ரீன்களுக்கு அருகில் கூட வரவில்லை என்பது பலரை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது
A6 எனப்படும் சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது .இது ஐபோன் 4s ஐ விட இரு மடங்கு வேகம் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த போன் charger அளவும் குறைக்கப்பட்டுள்ளது
"NFC அன்ற நவீன தொழிநுட்பத்துக்கு அமைய ஐ போன் வெளிவராதமை அதன் பிரபல்யத்தை பாதிக்கும் " என்று கிரீன்விச் ஆலோசனை மைய பணிப்பாளர் பிராத் ஹியூட் கூறியுள்ளார்
ஐபோன் ஏற்கனவே பல வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில் எந்த பாரிய மாற்றங்களும் இன்றி வெளியாகியுள்ள இந்த போன் சந்தையில் கோடி கட்டிப்பறக்கும் samsung galaxy s3 மற்றும் htc one x ஆகியவற்றின் பிரபல்யத்தை உடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே
இதோ சந்தையில் கொடிகட்டிப்பறக்கும் முன்னணி போன்களின் ஒப்பீடு
|
Thursday, September 13, 2012
அப்பிளின் ஐபோன் 5 இன்று அறிமுகம் , பலரின் எதிர்பார்ப்புக்களை இது ஏமாற வைத்துள்ளதா ??
Subscribe to:
Post Comments (Atom)
000
Labels
Android
(2)
Android secret codes
(1)
apple
(1)
chrome
(1)
cissco
(1)
computer
(4)
display
(1)
email
(2)
Excel
(1)
Galaxy Note 2
(2)
Galaxy Note 3
(2)
Galaxy S2
(4)
Galaxy S4
(5)
Galaxy s5
(3)
Gear Watch
(3)
gmail
(1)
Google
(1)
Google Glass
(1)
hi speed wifi
(1)
hp
(1)
ipad 2
(1)
ipad Air
(1)
iphone 4
(3)
iphone 5
(2)
iphone 5s
(3)
it data
(4)
itexpress.com posts
(20)
klatz
(1)
led
(1)
led display
(1)
lg
(1)
LG G3
(1)
LG G4
(1)
lg smart phones
(1)
mail
(1)
Massaging Apps
(3)
Mouse
(1)
Nokia
(2)
Pdf
(1)
router
(2)
Samsung
(3)
samsung galaxy
(5)
Samsung Gear Watch
(3)
Secret Codes for android
(1)
smart bracelate
(1)
Smart Glass
(2)
Sony
(1)
Sony SmartEyeglass SDK
(2)
tamil it news
(5)
tamil technology
(9)
technology in tamil
(8)
whatsapp
(1)
wifi
(1)
Wireless
(3)
Wireless Mouse
(1)
wireless router
(1)
World Record
(1)
youtube
(1)
No comments:
Post a Comment