ஏற்கனவே நொக்கியா நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்து புளூடூத்
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஹெட்செட்கள் தற்போது புதிய
பரிமாணத்தைப் பெற்றுள்ளன.
அதாவது நொக்கியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகையான ஹெட்செட்களை வயர் இணைப்புக்களின் வசதி இன்றி சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியவாறு மாற்றியமைத்துள்ளது.
தொடர்ச்சியான உரையாடலின்போது எட்டு மணித்தியாலங்களும், பாவனை தவிர்ந்த நேரத்தில் தொடர்ச்சியாக 35 மணித்தியாலங்களும் சார்ஜ் இருக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவை தற்போது வெளியிடப்பட்டுள்ள நொக்கியாவின் Nokia Lumia 920 கைப்பேசிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment