தொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகமாகிய காலத்திலிருந்து அவற்றினை மேம்படுத்தும் நோக்குடன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொடுதிரைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன.
இவற்றின் அடிப்படையில் தற்போது Kindle Fire எனும் அதிநவீன தொடுதிரை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
இத்தொடுதிரையினை விளம்பரப்படுத்துவதற்காக அமேசன் நிறுவனமானது அப்பிளின் தயாரிப்பான iPad - கள் கொண்டுள்ள Retina தொடுதிரைகளுடன் ஒப்பீடு செய்துள்ளது.
இந்த அதிநவீன தொடுதிரைகளுடன் கூடிய Tablet கணினிகளை அமேசன் தளத்தில் 299 டொலர் பெறுமதியிலிருந்து பெற்றுக்கொள்ளகூடியதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment