Monday, June 18, 2012

Skype 4.0 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும் நபர்களுக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு, Skype 4.0 என்ற புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும், இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றும் தகவல்கள் வெளியானது. இதற்கு ஏற்றாற் போல் எந்த வித புதிய தொகுப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில் லினக்ஸ் பயனாளர்களுக்காக புதிய மாற்றங்களுடன் Skype 4.0 என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
புதிய அம்சங்கள்:
New Conversations View.
New Call View.
Better call quality.
Improved Video call quality.
Improved chat synchronization.
New presence and emoticon icons.
Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய பதிப்பை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

No comments:

Post a Comment

My status