பாதுகாப்பற்ற இணையத்தளப் பாவனை மூலமாகவும், ஏனைய சாதனங்களை பயன்படுத்துவதன்
மூலமும் கணனியில் தொற்றிக்கொள்ளும் வைரஸ்களின் செயற்பாட்டை முடக்குவதற்கு
அல்லது முற்றாக நீக்குவதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள்
காணப்படுகின்றன.
இவற்றுள் சிறந்த அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றாக கருதப்படும் Avast, 150 மில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக இம்மென்பொருளானது காலத்திற்கு காலம் மேம்படுத்தப்பட்டு வெளிவிடப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது புதிய பதிப்பான Avast 7.0.1466 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முன்னைய பதிப்புக்களைக் காட்டிலும் சில விசேட அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன் வினைத்திறனான வைரஸ் எதிர்ப்பையும் மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி

No comments:
Post a Comment