Sunday, September 9, 2012

Non-Market Android Apps-களை கைபேசியில் நிறுவுவதற்கு

ஆண்ட்ராய்டு கைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும் பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம்.
வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும்.

இதற்கு உங்களது கைபேசியில் Menu -> Settings -> Applications என்பதில் Unknown Sources என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்போது உங்கள் File Managerஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை நிறுவிக் கொள்ளலாம்.
உங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியா விட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி நிறுவலாம்.

No comments:

Post a Comment

My status