முன்னணியில் திகழும் கணனி உற்பத்தி நிறுவனங்களுக்குள் ஒன்றான சம்சுங் நிறுவனம் தனது புதிய வடிவமைப்பான Galaxy Note 10.1 டேப்லட்கள்களை அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்துகின்றது.
3G தொழில்நுட்பத்தைக் கொண்ட பதிப்பாக அறிமுகமாகும் இப்புதிய டேப்லட் ஆனது 10.1 அங்குலமும், 1280 x 800 ரெசொலூசனையும் உடைய தொடுதிரையை கொண்டுள்ளது.
அத்துடன் தொடுதிரையை இயக்குவதற்கு விஷேடமாக உருவாக்கப்பட்டுள்ள S-Pen, 1.4GHz வேகத்தியல் இயங்கவல்ல dual core புரோசசர் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் அன்ரோயிட்டின் 4.0 பதிப்பான ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படவுள்ள இதன் பெறுமதி 644 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
No comments:
Post a Comment