சோனி நிறுவனம் கூகுள் கிளாஸ் போன்ற நவீன சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
எனினும் இச்சாதனமானது கூகுள் கிளாஸினை விடவும் பல்வேறு வழிகளில் வித்தியாசமான தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புளூடூத் மூலம் செயற்படக்கூடிய இச்சானத்தில் GPS தொழில்நுட்பம், 3 மெகாபிக்சல்களை உடைய கமெரா, WiFi வயர்லெஸ் தொழில்நுட்பம் போன்ற காணப்படுகின்றன.
மேலும் இது கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment