Tuesday, March 27, 2012

அதி வேகமாக கணினியை Shut Down மற்றும் Reboot செய்ய.. இலகு மென்பொருள் தயார்.



அதி வேகமாக கணினியை Shut Down மற்றும் Reboot செய்ய.. இலகு மென்பொருள் தயார்.

அனைவருக்கும் விண்டோசில் உள்ள பிரச்சினை புதிதாக வாங்கும் போது அல்லது கணினியை போர்மட் செய்தபின் வேகமாக Shut Down ஆகும் கணினி, சில மாதங்களில் Shut Down அதிக நேரம் எடுப்பது.
இதற்கு தீர்வாக அமைவது தான் SUPER FAST என்ற மென்பொருள்.
கீழுள்ள லிங்க் மூலம் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும்.
நிறுவும் போது அல்லது நிறுவிய பின் உங்கள் வைரஸ் Guard இதனை ஒரு வைரஸாக காட்டும். அப்போது நீங்கள் சில தடவைகள் இதனை Allow பண்ண வேண்டும்.
அதன்பின் உங்கள் Desk top இல் காணப்படும் ஐகானை கிளிக் பன்னுவதன் மூலம் அதிவேகமா Shut Down மற்றும் Reboot செய்யலாம்.

No comments:

Post a Comment

My status