Mozilla Firefox 11ன் போர்ட்டபிள் பதிப்பை தரவிறக்கம் செய்ய
இணையத் தகவல்களை பெற்றுத் தருவதில் உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் Mozilla Firefox ஆனது தனது போர்ட்டபிள் பதிப்பாக Mozilla Firefox 11 வெளியிட்டுள்ளது.
இணையத் தகவல்களை பெற்றுத் தருவதில் உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் Mozilla Firefox ஆனது தனது போர்ட்டபிள் பதிப்பாக Mozilla Firefox 11 வெளியிட்டுள்ளது.
இப்பதிப்பு வெளியிடப்பட்டு இரண்டு நாட்களில் 20 மில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பதிப்பானது அனைத்து விதமான இயங்குதளங்களிலும் சிறப்பாக செயற்படுவதுடன் உங்கள் பென்டிரைவை கொண்டு இயக்க முடியும்.
Mozilla Firefox 11 புதிய அம்சங்கள்:
1. முப்பரிமாண இணையத்தளங்களை அவதானிக்க முடியும்.
2. கூகுள் குரோமிலுள்ள புக்மார்க்கை உட்புகுத்த முடிதல்.
3. HTML 5ஐ கொண்டு வீடியோ கட்டுப்பாடுகளை மீள் நிர்மாணம் செய்ய முடிதல்.
4. புதிய வடிவமைப்பை உடைய எடிட்டரை கொண்டிருத்தல்.
No comments:
Post a Comment